பேரிச்சை சாகுபடி

1. பருவநிலை & மண்:
  • வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலை : 30°C–45°C.
  • அதிக வெப்பம் & குறைந்த ஈரப்பதம்.
  • நீர் தேக்கம் இல்லாத நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த மண்.
  • pH அளவு : 8 வரை சகிக்கும்.
  • மண் வகை: மணல் மண், மணற்கட்டி மண், கடலோரம் அருகே உள்ள நிலம்.
2. ரகங்கள் Varieties):
  • Barhee – அதிக இனிப்புடன்.
  • Medjool – பெரிய பழம், உயர்ந்த விலை.
  • Khalas.
  • Deglet Noor.
  • Ajwa – மதிப்புள்ள நபீ பழ வகை (அதிக பாதுகாப்பு தேவை).

3. நடவு முறை:
  • நடவு இடைவெளி: 8 m x 8 m (ஒரு ஏக்கரில் -60 மரங்கள்) .
  • நடவு காலம்: ஜூலை – செப்டம்பர் (மழை இல்லாத நேரம் சிறந்தது).
  • தாய் மரக் கிளைகள் (Offshoots) மூலம் நடுவது சிறந்தது.
  • விதை மூலம் வளர்த்தால் பலன் வர அதிக ஆண்டு தேவைப்படும் (7-10 ஆண்டு) .
  • ஆண் மரம்:1 பெண் மரம்10 (1:10 ) விகிதத்தில் இருக்க வேண்டும்.

4. நீர்ப்பாசனம் :
  • ஆரம்பத்தில் வாரத்திற்கு ஒரு முறை .
  • 3 வருடங்களுக்கு பிறகு மாதத்திற்கு 1(அ)2 முறை போதும் .
  • டிரிப்ரிகேஷன் முறையில் நீர் மிதமாக கொடுக்கலாம் .
5. (Yield+2312) உரம் பயன்பாடு :
  • 1–3 வயது = 2 கிலோ / செடி / 3 மாதத்திற்கு ஒருமுறை .
  • 4-6 வயது =5 கிலோ / மரம் / ஆண்டுக்கு 2 முறை.
  • 7 வயது மேல் = 20 கிலோ/ மரம்/ ஆண்டுக்கு ஒரு முறை .

6. மண்புழு உரம் – பயன்பாடு :
  • 1–3 மாதம் செடி = 2 கிலோ/செடி/ மாதம் ஒரு முறை.
  • (4–12 மாதம்): 3 கிலோ / செடி/ மாதம் இருமுறை.
  • (1 வருடம் மேல்):5 – 10 கிலோ / மரம் / ஆண்டுக்கு 2 முறை.
7. Growth Booster(hu) திரவம்:
  • அளவு: 5 லிட்டர் + 200 லிட்டர் தண்ணீர் .
  • பயன்பாடு :
  • ஒரு மரம்–3 -10லிட்டர் கலவை( மரத்திற்கு ஏற்ப)/20 நாள் ஒரு முறை.

8. பூ மற்றும் பழம் அமைப்பு:
  • 4–5வது ஆண்டில் பூ பூக்கும்
  • சிறந்த பழ விளைச்சலுக்காக கை pollination (pollens transfer) செய்வது முக்கியம் .
9. பழம் அறுவடை :
  • 7–8வது ஆண்டில் முதல் வருமானம்.
  • பருவம் காலம் : மே – ஜூலை .
  • பழங்கள் பழுத்து நிறம் மாறும் .

10. நோய்கள் மற்றும் பூச்சிகள்:
  • Red palm weevil – மிக முக்கியமான பூச்சி (உடனடி கட்டுப்பாடு தேவை).
  • Leaf spot, scale insects
தீர்வு:

Eco-Hex(ni), பூண்டு சாறு, 5.1 Ecogavya(pk) , அகத்தி மூலிகை கரைசல் பயன்படுத்தலாம்.

10. பயன்கள்:
  • இலை, தண்டு வளர்ச்சி.
  • பழ இனிப்பு, வண்ணம்.
  • பூச்சி, நுண்மூல எதிர்ப்பு.
  • நுண்ணுயிர் வளர்ச்சி, மண் வளம்.
  • மண் ஸ்ட்ரக்ச்சர் மேம்பாடு.
  • பூப்பூக்கும் சக்தி, வேர் வலிமை.
  • வேர் வளர்ச்சி மேம்படும்.
  • ஊட்டச்சத்து உறிஞ்சும் திறன் அதிகரிக்கும்.
  • உற்பத்தி மற்றும் மகசூல் அதிகரிக்கும்.
  • உலர் நிலப்பரப்பிலும் நல்ல வளர்ச்சி தரும்.
  • மரங்களில் தாழ்வு நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

0