மண் தேர்வு:

# மண் பரிசோதனை செய்வது சிறப்பு.
# கிழங்கு சாகுபடி அறுவடை முடிந்தவுடன் வாழை சாகுபடி செய்யக்கூடாது.
# ஆடி முதல் மார்கழி வரை பட்டம்

வாழை ரகங்கள்:

1. ரஸ்தாளி  2. மொந்தன  3. ஏலக்கி  4. செவ்வாழை  5. G9  6. பூவன்  7. தேன்கதலி   8. சொர்ணமுகி  9. குண்பால்  10. நேந்திரன்  11. நாடான்  12. கற்பூரவள்ளி

கன்று தேர்வு:

# 4 முதல் 7 இலைகள் வேண்டும்.
# ஊசி போன்ற இலை வடிவம்.
# 2 கிலோ முதல் 4 கிலோ எடை இருக்கவேண்டும்.

விதை நேர்த்தி:

# முதல் நாள் டைகோடர்மா மற்றும் சூடோமோனஸ் நேர்த்தி.
# 2 ம் நாள் விகோர்+( vigour+)நேர்த்தி.
(1 லி vigour+20லி தண்ணீர் கலக்க வேண்டும். )

இடைவெளி:

# செவ்வாழை:7 அடி × 8 அடி
# மொந்தன்,கதலி: 7 அடி × 7அடி
# பூவன்,ரஸ்தாளி,ஏலக்கி:6 அடி × 7 அடி.
# G9: 6அடி× 6அடி.

நடவு மற்றும் பராமரிப்பு:

# 1ஏக்கர் 1000 முதல் 1100 கன்றுகள் நடவு செய்யலாம்.
# 1அடி×1அடி அல்லது 1½ அடி ×1½அடி குழி.
# yield +2312 இயற்கை உரம் ½ கிலோ 1 செடிக்கு.
# குழி மூடியதும் நீர் பாசனம்.
# 3 நாட்களுக்கு 1 முறை நீர் பாசனம் தேவை.

15 ம் நாள்

விகோர்+( vigour+) கரைசல் 500gm , சொட்டுநீர் பாசனம் என்றால் 1 எக்கர் 20லிட்டர், (1லிட்டர் vigour+கரைசலில் 20 லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்).

30 ம் நாள்

1செடிக்கு ½ கிலோ yield +2312 உரம் மற்றும் 250ml vigour +கரைசல் பயன்படுத்தவும்.

60 ம் நாள்

1செடிக்கு ½கிலோ GREEN BOMB உரம் கொடுக்க வேண்டும்.

120 ம் நாள்

மரத்திற்கு பக்கத்தில் வரும் கன்றுகள் அகற்றிய பின்பு Vigour+ கரைசலில் சூடோமோனஸ், டைகோடர்மா கலந்து ½லிட்டர் விதம் 1மரத்துக்கு தரவேண்டும்.

180 ம் நாள்

180 நாட்களுக்கு மேல் குலை தள்ளும் நாள் என்பதால் 1செடிக்கு 1கிலோ GREEN BOMB உரம் கொடுக்கவும்.

200 ம் நாள்

பூக்களை உடைத்துவிட்டு பின்பு SOILRAAGU (மண்புழு உரம்) 50gm மற்றும் Vigour+ கரைசல் 50 லிட்டர் இரண்டும் கலந்து 5″×7″ பாலித்தீன் பையில் போட்டு பூ உடைத்த தண்டில் கட்டவேண்டும்.

குறிப்பு:

# தார் ஈன்று 90 நாட்கள் கடந்தால் வெட்டும் பருவம்.
# நிறம், பருமன், நீளம், பழபலப்பு இருக்கும்.
# சரியான நீர் பாசனம் அவசியம்.
# மரம் அருகில் உள்ள கன்றுகளை பராமரிக்கலாம்.
# 10 நாட்களுக்கு 1முறை சானிகரைசல் தெளித்தால் ஆடு மேயாது.
# தார் மட்டும் வெட்ட வேண்டும் தாய் மரத்தை வெட்டக்கூடாது தாய் மரத்து சத்துக்கள் எடுத்து கன்று   வளரும்.
# மீண்டும் SOILRANGER AGRI YIELD நிறுவனத்தின் உரங்கள் பயன்படுத்தி 270 நாட்களில் பயன்   பெறுங்கள்.