Shop
YIELD+2312 50KG
Original price was: ₹1,399.00.₹900.00Current price is: ₹900.00.
YIELD+2312 Amplify crop yields, supercharge soil fertility, and boost plant nutrient uptake at every growth stage.
YIELD+2312 உரம் சாயல் ரேஞ்சர் ஈல்ட் நிறுவனத்தால் பொடி வடிவத்தில் மிகச் சிறந்த உர கலவைகளால் தயாரிக்கப்பட்ட இயற்கை உரமாகும். தாவரங்களுக்கு தேவையான
முதல் நிலை பேரோட்ட சத்துக்கள் :
நைட்ரஜன் (Nitrogen – N):
# பாஸ்பரஸ் (Phosphorus – P):
# பொட்டாசியம் (Potassium – K):
இரண்டாம் நிலை பேரூட்ட சத்துக்கள் :
# கல்சியம் ( calcium-Ca):
# மெக்னீசியம் ( magnesium-Mg):
# சல்பர் (sulphur-S ):
நுண்ணுூட்ட சத்துக்கள் :
# இரும்பு( iron-Fe):
#மாங்கனீசு (manganese-Mn):
# துத்தநாகம் (Zinc-Zn):
# செம்பு (Copper):
# போரோன்(Boron-B):
போன்ற சத்துக்களை உள்ளடக்கி உள்ளது.
பயன்கள் :
# வேர்கள் விரிவாக வளர உதவும்.
# பூ, பழ தோற்றம், வண்ணம், சுவை மேம்படும்.
# நிலத்தின் மண் வளம் மேம்படுத்தும்.
# இலையின் இளம் பச்சை நிறத்தை கரும்ப பச்சையாக மாற்றி ஆயுள் அதிகரிக்கச் செய்யும்
# நார்ச்சத்து (macro & micro nutrients), கார்பன், உயிரணுக்கள், மற்றும் நிலம் சீராக காற்றோட்டம் பெறும்.
# மகசூல் அதிகரிக்கும்.
# மண்ணில் உள்ள ரசாயனத்தை கட்டுப்படுத்தி சமநிலை வைக்கும்.



