Shop

EcoGavya 5L

5L
-17%Featured

Original price was: ₹959.00.Current price is: ₹799.00.

Rooted in traditional Indian agricultural wisdom, and scientifically enhanced for today’s high-performance farms, 5.1 EcoGavya is your field’s natural boost toward productivity and health.

Ecogavya என்பது சாயல் ரேஞ்சர் அக்ரி ஈல்ட் நிறுவனத்தால் பஞ்ச காவியம் அடிப்படையிலான தயாரிப்பு ஆகும். சக்திவாய்ந்த இயற்கை உரமாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.

EcoGavya 5L

Original price was: ₹959.00.Current price is: ₹799.00.

Add to cart
Buy Now
SKU: MEGA-OGN-001-12-4-2 Category: Brand:

Ecogavya என்பது சாயல் ரேஞ்சர் அக்ரி ஈல்ட் நிறுவனத்தால் பஞ்ச காவியம் அடிப்படையிலான தயாரிப்பு ஆகும். சக்திவாய்ந்த இயற்கை உரமாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.

1. நிலத்தில் தெளிப்பு முறை:(Foliar Spray):
” Ecogavya” – 3 லிட்டர்
நீர் – 100 லிட்டர்
# நன்கு கலந்து, காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்கவும்.
# 10–15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்.

2.நிலத்திற்கு ஊற்றுதல்: (Soil Application):
பயன்பாடு: மண்ணின் உயிரணுக்கள் செயல்பாட்டை மேம்படுத்த.
அளவு:
# ஒரு ஏக்கர் நிலத்திற்கு
Ecogavya – 20 லிட்டர்
நீர் – 200 லிட்டர்
# இவை கலந்த கலவையை நிலத்திற்கு ஊற்றலாம் அல்லது டிரிப்பிங் / ஸ்பிரிங்க்லர் வழியாக செலுத்தலாம்.

குறிப்பு:
விதைகளை “Ecogavya ” 20-30 நிமிடங்கள் நன்கு நனைத்து உலர்த்தி பின்பு நாட்டு செய்யலாம்.

பயன்கள்:
# விதைகளை ‘Ecogavya” ஊறவைத்து விதைக்கும்போது முளைப்பதற்கான திறன் அதிகரிக்கிறது.

# செடிகளின் இலைகள் நீளமாகவும் பசுமையாகவும் வளர்க்கின்றன.

# கொசுவை, நட்டுப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

# பயிர்களின் பூக்கும் மற்றும் பழம் வளர்ச்சி வேகமாகவும், ஆரோக்கியமாகவும் நடக்கும்.

# மண் உயிரணுக்களின் வளர்ச்சியை தூண்டி, மண்ணின் வாழும் தன்மையை உயர்த்துகிறது.

# “Ecogavya” கொடுக்கப்படும் பயிர்களுக்கு நீர் தேவை குறைவாக இருக்கும்.

# பலவிதமான பூஞ்சை மற்றும் நோய்களை எதிர்க்கும் சக்தியை அளிக்கிறது.
# காய்கள், பழங்கள்: பளபளப்பாகவும் பெரிதாகவும், இடிப்பு சுவை இருக்கும்.

பயன்படுத்தும் முறை:
# 3 லிட்டர் “Ecogavya”+ 100 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்.
(15 நாள் ஒரு முறை தெளிக்கலாம்.

weight

200g, 300g

0