Shop

Growth Booster (Hu) 5L

5L
-21%

Original price was: ₹1,200.00.Current price is: ₹950.00.

Growth Booster Liquid is a highly concentrated humic acid-based bio-stimulant developed by SoilRanger Agri Yield Company to unlock the full potential of your crops and soil. Sourced from premium-grade leonardite, this advanced formula improves nutrient absorption, root development, soil health, and overall crop productivity—naturally and efficiently.

Growth Booster( குரோத் பூஸ்டர்) திரவம்:
யூமிக் அமிலம் (Humic Acid)அடிப்படையில்
சாயல் ரேஞ்சர் அக்ரி ஈல்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இது தூளாகவோ, திரவமாகவோ கிடைக்கும்.

Availability:11 in stock

Growth Booster (Hu) 5L

Original price was: ₹1,200.00.Current price is: ₹950.00.

Availability:11 in stock

Add to cart
Buy Now
SKU: MEGA-OGN-001-2-1-1 Categories: , , Brand:

பயன்படுத்தும் முறை:
1. மண்ணில் கலப்பது: (Soil Application):
# மண்ணில் நேரடியாக 5 கிலோ / லிட்டர் Growth Booster திரவம் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம்.

2. திரவமாகத் தெளித்தல்: (Foliar Spray):
# 3-5 மில்லி Growth Booster திரவம் ஒரு லிட்டர் நீரில் கலந்து இலை மீது தெளிக்கலாம்.
(15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.)

3. விதை ஊறவைத்தல் (Seed Treatment):
# விதைகளை Growth Booster திரவம் கலந்த நீரில் 6-12 மணி நேரம் ஊறவைத்து விதைக்கலாம்.

பயன்கள்:
# மண்ணின் ஊட்டச்சத்துகளை அதிகரிக்கிறது.
# வேர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
# நீர் பிடிப்பு திறனை அதிகரிக்கிறது.
# பயிரின் இலைகள் பச்சையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
# நச்சுப்பொருட்கள் மற்றும் உப்பு உள்ளடக்கத்தை குறைக்க உதவுகிறது.
# உற்பத்தியை அதிகரிக்கிறது.

0