Shop

YIELD+512 (Pellet) 25 KG

25KG
-31%

Original price was: ₹1,600.00.Current price is: ₹1,100.00.

YIELD+512 (Pellet) is an advanced slow-release nutrient pellet developed by SoilRanger Agri Yield Company to meet the modern farmer’s demand for higher productivity, better soil health, and efficient nutrient management.

YIELD+512 (Pellet) என்பது SoilRanger Agri Yield Company உருவாக்கப்பட்ட குருணை வடிவ இயற்கை உரம். இது நவீன கால விவசாயியின் தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டுள்ளது.
தாவரங்களுக்கு தேவையான
 முதலாம் நிலை பேருட்ட சத்துக்கள் :
நைட்ரஜன் (Nitrogen – N):
 # பாஸ்பரஸ் (Phosphorus – P):
# பொட்டாசியம் (Potassium – K):
 இரண்டாம் நிலை பேருட்ட சத்துக்கள்:
# கல்சியம் ( calcium-Ca):
# மெக்னீசியம் ( magnesium-Mg):
# சல்பர் (sulphur-S ):
 நுண்ணூட்ட சத்துக்கள் :
# இரும்பு( iron-Fe):
#மாங்கனீசு (manganese-Mn):
# துத்தநாகம் (Zinc-Zn):
# செம்பு (Copper):
# போரோன்(Boron-B):
போன்ற சத்துக்களை உள்ளடக்கி உள்ளது.

Availability:11 in stock

YIELD+512 (Pellet) 25 KG

Original price was: ₹1,600.00.Current price is: ₹1,100.00.

Availability:11 in stock

Add to cart
Buy Now
SKU: MEGA-OGN-001-2-1-9 Categories: , Brand:
பயன்படுத்தும் முறை:
அளவு :
# காய்கறிகள் (1 செடிக்கு) 250-500g 15 நாட்களுக்கு ஒரு முறை.
# மரக்கன்றுகள் / பழச்செடிகள் 500g – 1kg மாதம் ஒருமுறை.
# நெல், கோதுமை போன்ற பயிர்கள் 100-200kg/ஏக்கர் விதை நேரத்தில் அல்லது மேல் உரமாக பயன்படுத்தலாம்.
 பயன்கள் :
# வேர்கள் விரிவாக வளர உதவும்.
# பூ, பழ தோற்றம், வண்ணம், சுவை மேம்படும்.
# நிலத்தின் மண் வளம் மேம்படுத்தும்.
# இலையின் இளம் பச்சை நிறத்தை கரும்ப பச்சையாக மாற்றி ஆயுள் அதிகரிக்கச் செய்யும்
 #  நார்ச்சத்து (macro & micro nutrients), கார்பன், உயிரணுக்கள், மற்றும் நிலம் சீராக காற்றோட்டம் பெறும்.
# மகசூல் அதிகரிக்கும்.
# மண்ணில் உள்ள ரசாயனத்தை கட்டுப்படுத்தி சமநிலை வைக்கும்
0