Shop

Dr.Seed 20:60 25KG

25
-18%

Original price was: ₹2,800.00.Current price is: ₹2,300.00.

Bring dead land back to life. Dr.Seed 20:60 is a revolutionary soil-enhancing formula developed by SoilRanger Agri Yield Company, designed specifically to revive long-neglected or uncultivated lands and supercharge the soil’s natural fertility.

Dr.Seed 20:60 என்பது மரித்த மண்ணை மீண்டும் உயிர்ப்பிக்க நம்மாழ்வார் முறைப்படி
SoilRanger Agri Yield Company உருவாக்கிய புரட்சிகரமான மண் மேம்பாட்டு விதை சூத்திரமாகும்.
இது நீண்ட காலமாக கவனிக்கப்படாத, பயன்படுத்தப்படாத ஆகிய நிலங்களை உயிர்ப்பிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

அளவு :
1 ஏக்கர் =20kg-25kg

பயன்படுத்தும் முறை :
நன்கு ஏர் உழவு செய்த பின்பு 1 ஏக்கர் =20kg-25kg விதைக்க வேண்டும். மீண்டும் உழவு செய்து
60 நாள் கழித்து வளர்ந்த பயிர்களை மீண்டும் ஏர் உழவு செய்ய வேண்டும் 15 நாள் கழித்து விவசாயம் செய்யலாம்.

Availability:25 in stock

Dr.Seed 20:60 25KG

Original price was: ₹2,800.00.Current price is: ₹2,300.00.

Availability:25 in stock

Add to cart
Buy Now
SKU: MEGA-OGN-001-2-1-6 Category: Brand:

 

பயன்கள்:
மண்ணின் இயற்கை வளத்தை பலமடைந்து வளர்ச்சியடையச் செய்கிறது

0