Shop

AquaNutrie 5L

5L
-25%Featured

Original price was: ₹600.00.Current price is: ₹450.00.

AquaNutrie Liquid is a powerful fish amino acid fertilizer developed by SoilRanger Agri Yield Company to deliver superior plant nutrition, stimulate soil biology, and maximize crop yields.

“AQUANUTRIE(fa)” அக்குவா நியூட்ரி)
AquaNutrie என்பது சாயல் ரேஞ்சர் அக்ரி ஈல்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ( FAA) அடிப்படையிலான இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த பசுமை வளர்ச்சி
ஊக்கியாகும். இவற்றில்
# (Amino Acids):
#(Nitrogen – N): # (Phosphorus – P):
# (Potassium – K):# (Enzymes):# (Fatty Acids):
# மைக்ரோநியூட்ரியண்ட்கள்
(Ca), (Mg), (Fe), (Zn), (Co) போன்ற சத்துக்களை கொண்ட திரவம் ஆகும்.
பயன்கள்:
# தாவரத்தின் வேகமான வளர்ச்சி,
# அதிக மகசூல் # பூச்சி எதிர்ப்பு,
# தரமான பழம்/காய்கள்,
# இலை,கிளை மற்றும் புதுமொட்டுகள் விரைவாக வளர உதவுகிறது.
# இலைகள் பசுமையாகவும், பெரியதாகவும் வளமாகவும் மாறும்.
# பூக்கள் மற்றும் பழங்கள் அதிகமாக உருவாகும்:
# அதிக மகசூலுக்கு வழிவகுக்கும்.
# பசுமை உரமாக செயல்பட்டு, மண்ணின் சக்தியை அதிகரிக்கிறது.
# நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு ஊக்கம்

Availability:24 in stock

AquaNutrie 5L

Original price was: ₹600.00.Current price is: ₹450.00.

Availability:24 in stock

Add to cart
Buy Now
SKU: MEGA-OGN-001-2-1-10 Categories: , Brand:

பயன்படுத்தும் முறை:
1. தெளிக்கும் முறை:(Foliar Spray)
# 1 லிட்டர் நீரில் 2 முதல் 5 மில்லி AquaNutrie.
# 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவும்.

2. மண்ணில் ஊற்றும் முறை (Soil Drench):
# 1 லிட்டர் நீரில் 10 முதல் 20 மில்லி AquaNutrie.
# 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தவும்.
# நாற்று நிலத்தில்
1 லிட்டர் நீரில் 5 மில்லி AquaNutrie.
நாற்று இடப்படுவதற்கு 2–3 நாட்களுக்கு முன் பயன்படுத்தலாம்.
குறிப்பு:
# இலைகளின் மேல் தெளிக்கவும் (அதிக சூரியஒளி இல்லாத காலை அல்லது மாலை நேரத்தில்).
# மழைக்காலங்களில் அல்லது அதிக ஈரப்பதத்தில் தெளிப்பதை தவிர்க்கவும்.

0