பாக்கு மரம் சாகுபடி
உங்கள் பாக்கு மரங்கள் நன்றாக பராமரிக்கப்பட்டு 6–8 வயது வயதுடையவை எனில், ஒரு வருடத்திற்கு சுமார் 90,000 கிலோ (அதாவது 90 டன்) மகசூல் கிடைக்கும். (எ. கா) 1 ஏக்கர் மொத்த மரங்கள் = 500 – 555

மரம் வயது – ஒரு மரம் தரும் மகசூல்
6–8 வயது 150–200 கிலோ 4–5 வயது 70–100 கிலோ 2–3 வயது 20–50 கிலோ பூரண வளர்ச்சி : 180 கிலோ (சராசரி) 500 × 180 = 90,000 கிலோ நடுநிலை வளர்ச்சி : 80 கிலோ (சராசரி) 500 × 80 = 40,000 கிலோ ஆரம்ப நிலை : 30 கிலோ (சராசரி) 500 × 30 = 15,000 கிலோ

பாக்கு சாகுபடி

இரகங்கள் :

1. மங்கலூர் பாக்கு (Mangalore variety)
  • நீளமான கொட்டைகள்.
  • உயரமான மரம்.
  • அதிகமாக காய்கள் தரும்.
2. ஸ்ரீநகரி பாக்கு (Sree Nagar or South Kanara variety)
  • கொஞ்சம் தாழ்ந்த உயரம்..
  • காய்கள் சிறிது அளவில் பெரியவை.
  • இனிமையான சுவை கொண்ட பாக்கு.

3. சம்ராஜ் (Samrat)
  • புதிய ரகம்..
  • கொட்டைகளின் அளவு பெரியது.
  • சிறந்த பாக்கு தரம்.
4. மோகித்நகர் (Mohitnagar)
  • அதிக மகசூல் தரும் வகை.
  • Disease-resistant (நோய் எதிர்ப்பு திறன் கொண்டது).
  • மேட்டுநிலங்களில் சிறப்பாக வளரும்.
5. தனிஷ்கா (Dhanishta)
  • சீர் செய்யப்பட்ட ஹைபிரிட் வகை.
  • அதிக எண்ணிக்கையில் காய்கள் தரும்.
  • விற்பனைக்கு ஏற்ற சிறந்த தரம்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை :

பாக்கு மரத்தைப் பொதுவாக எல்லா வகையானமண் வகைகளிலும் சாகுபடி செய்யலாம். பருவம் :

மே- ஜூன்= வடிகால் வசதி மண். ஆகஸ்ட்- செப்டம்பர் = களிமண் ( ஜூன் முதல் செப்டம்பர் வரை )

விதையும் விதைப்பும்:
  • நன்கு முதிர்ந்த தாய் மரங்களிலிருந்து விதைகளைச் சேகரித்து 5-6 செ.மீ இடைவெளியில் மணல் பரப்பிய நாற்றாங்காலில் விதைக்காம்புகள் மேல் நோக்கி இருக்குமாறு நடவு செய்யவேண்டும்.
  • விதைகள் முளைத்து 2 அல்லது 3 இலைகள் வந்தவுடன், நாற்றுக்களைப் பிடுங்கி 30 x 50 செ.மீ அளவுள்ள மண்கலவை நிரப்பிய பாலித்தீன் பைகளில் நடவு செய்யவேண்டும்.
  • நாற்றுக்களை நிழலில் வைத்து 12 முதல்18மாதங்கள் வளர்க்கவேண்டும்.

நாற்றுகள் தேர்வு:
  • நாற்றுக்கள் குறைந்தது 1-2 ஆண்டு வயதுடையவையாக இருத்தல்வேண்டும்.
  • அடர்த்தியான உயரம் குறைவான மற்றும் இலைகள் அதிகமுள்ள நாற்றுக்களைத் தேர்வு செய்யவேண்டும்.

தீவிர நடவும் முறை :
  • தேர்வு செய்யப்பட்ட நாற்றுக்களை 2.7 மீட்டர் இடைவெளியில் 90 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளில் நடவேண்டும்.
  • நாற்றுக்களின் முக்கால் பாகம் நீளத்திற்கு மண் அணைக்கவேண்டும்.
  • தென் மற்றும் மேற்கு திசைகளில் நிழல் தரும் மரங்களை வளர்க்கவேண்டும்.

நோய்கள் :
  • காய்ச்சல் நோய் / Marssonina Leaf Spot
  • பூச்சி தொற்று / Shoot & Fruit Borer
  • பூக்கல் உதிர்வு / Flower Drop
  • வெள்ளை ஈ (White Fly), தேக்கண்ணி, பூச்சி
  • வேர் அழுகல் / Root Rot

உரமிடுதல்: ( 6 மாதம் ஒரு முறை YIELD+2312 இயற்கை உரம் )

மரம் வயது/ உரம் அளவு :

1–2 ஆண்டுகள் 1–2 கிலோ

3–5 ஆண்டுகள் 3–4 கிலோ

5 ஆண்டுகள் மேல் 5–6 கிலோ

GrouthBoster திரவம்: (30-40 நாள் ஒரு முறை)

1 – 2 ஆண்டுகள் 30 மிலி + 5 லி தண்ணீர்

2 ஆண்டுகள் மேல்100மிலி+ 15லி தண்ணீர் (100 செடி:1லி + 150லி தண்ணீர்)

பயன்பாட்டு வழிமுறை:
  • மரத்தின் சுற்று வட்டமாக 1.5 அடி அகலத்தில் சிறு சாக்கை தோண்டவும்.
  • உரத்தை அந்த பகுதியில் பரப்பி மண்ணுடன் கலந்து மூடவும்.
  • பின்னர் சிறிது தண்ணீர் ஊற்றி ஈரப்பதம் வைக்கவும்.
  • ஆண்டுக்கு 2 முறை பயன்படுத்தலாம்.

குறிப்பு : -
  • வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மண்வெட்டி கொண்டு கொத்தி களை நீக்கம் செய்யவேண்டும்.
  • 5 ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும்.
  • கால் பங்கு அளவு பழுத்த பழங்களை அறுவடை செய்யவேண்டும்.
  • ஒரு வருடத்தில் 3 முதல் 5 முறை அறுவடை செய்யலாம்.

0